மாலை வெளியாகும் பேட்ட லுக் போஸ்டர் !

சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்த் நடிக்கும் படம் பேட் ட
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாக்கிய வரும் படம் , இதில் விஜய்சேதுபதி உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்
இன்று மாலை 4 மணி அளவில் சசிகுமார் கேரக்டர் போஸ்டர் வெளியாக உள்ளதாக தயாரிப்பு நிறுவனமான சன் குழுமம் டிவிட் செய்துள்ளது

likeheartlaughterwowsadangry
0