இதுதாண்டா ரஜினி படம் ! – Review

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இன்று வெளியான பேட்ட திரைப்படம் மக்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது !

ஆரம்பம் முதலே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த படம் இன்று வெளியான திரையரங்கு முன் திருவிழா கோலம் கண்டது !

One Line Reviews !

இது தான்டா ரஜினி படம் 😎👈

சில காலங்களில் வெளியான படங்களை விட இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பு வேற லெவல் !

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் ஒரு தீவிர ரஜினி ரசிகர் என்பது அனைவரும் அறிந்த ஒன்று ஆனால் படம் பார்த்த பிறகு தான் தெரியும் இவர் அதி தீவிர ரஜினி வெறியன் என்று !

அருமையான கதை களம் ! படத்தில் அனைத்து நடிகர்களுக்கும் சம பங்கு உள்ளது !

விஜய் சேதுபதி மிரட்டல் நடிப்பு ரசிகர்கள் மனதை கவர்ந்து வருகிறது இப் படத்தில் மிக அருமையாக குறை கூற முடியா அளவிற் கு நடித்துள்ளார்

சிறிது நேரம் வந்தாலும் வசிகரித்து சென்றுள்ளார் திரிஷா !

சிம்ரன் மீண்டும் ஒரு பயங்கர நடிப்பு !

ரசிகர்களை சீட்டில் இருந்து ஆட வைத்துள்ளார் இசை அமைப்பாளர் அனிருத் !

பாபி ஸிம்மா , மேகா ஆகாஷ், மாற்று அனைத்து நடிகர்களும் அருமையாக நடித்துள்ளனர்‌

மொத்தத்தில் தரமான சம்பவம் !

Verdict : Mega B-L-O-C-K-B-U-S-T-E-R

Share

likeheartlaughterwowsadangry
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

shares