பேட்டையில் மாலிக்காக வலம் வரும் சசிகுமார் ! சூப்பர் ஸ்டார்க்கு வில்லனா ? நண்பனா ?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வெளிவர உள்ள படம் பேட்ட இத்திரைப்படத்தின் கதாபாத்திர போஸ்டர்கள் வெளியிடப்பட்டு வருகின்றன இதில் தற்போது நடிகர் சசிகுமாரின் கதாபாத்திரத்தை இன்று வெளியிட்டது படக்குழு இதில் நடிகர் சசிகுமாரின் பெயர் மாலிக் என குறிப்பிடப்பட்டுள்ளது இதில் அவர் ரஜினிக்கு வில்லனா அல்லது நண்பா என்பது ட்ரெய்லரை பொருத்து தெரியும்
likeheartlaughterwowsadangry
0