பேட்டை படத்திற்க்கு யூ/ ஏ சான்றிதழ் அளிக்கப்பட்டது

ரஜினி, சிம்ரன், விஜய் சேதுபதி, த்ரிஷா ஆகியோர் நடித்த பேட்டை படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இதைத்தொடர்ந்து இன்று பேட்டை படத்திற்க்கு யூ/ ஏ சான்றிதழ் அளிக்கப்பட்டது.

பேட்டை பட குழுவினர் சென்சாராஹிப் கொண்ட புது போஸ்டர் இன்று வெளியாக்கி பட ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளனர் .

Share

likeheartlaughterwowsadangry
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

shares