மரண மாஸ் விலைக்கு விலைபோன சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன் பேட்ட திரைப்படம்

ரஜினியின் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாக உள்ள பேட்ட படத்தின் இசை வெளியீட்டு விழாவை சில வாரங்களுக்கு முன்பு பிரமாண்டமாக நடத்தி முடித்துள்ள சன்பிக்சர்ஸ் நிறுவனம், உலகம் முழுவதும் இப்படத்தின் திரையரங்கு உரிமையை மட்டுமே 124 கோடிகளில் வியாபாரத்தை நடந்து முடித்துள்ளது.

அதன் படி எந்தெந்த ஏரியாவில் எவ்வளவு தொகைக்கு வியாபாரம் ஆனது என்பது குறித்த முழுமையான தகவல்கள் இதோ,

1.இப்படத்தின் சென்னை, வட ஆற்காடு, தென் ஆற்காடு பகுதி உரிமைகளை ரெட் ஜெயண்ட்ஸ் வாங்கிவிட்ட போதிலும் ஓவர் ஆல் தமிழக உரிமை 55 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாம்.

2.தெலுங்கில் 13 கோடி, கர்நாடகாவில் 11.25 கோடி, கேரளாவில் தோராயமாக 6 கோடி மற்றும் இந்தியாவின் இதர பகுதிகளில் 5 கோடிக்கும் விற்பனையாகியுள்ளதாம்.

3.அமெரிக்காவில் 300+ திரையரங்குகளில் 9 கோடி உள்பட இந்தியாவை தாண்டி இப்படம் 34 கோடி விற்பனையாகியுள்ளதாம்.

Share

likeheartlaughterwowsadangry
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *