தமிழகத்தில் ‘வேகமாக’ ரூ. 100 கோடி வசூல் செய்த பேட்ட!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, சசிகுமார், சிம்ரன், த்ரிஷா உள்ளிட்டோர் நடித்த பேட்ட படம் கடந்த 10ம் தேதி வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் படத்தின் வசூல் குறித்து அதன் தயாரிப்பாளரான சன் பிக்சர்ஸ் முக்கிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
likeheartlaughterwowsadangry
0