பராக் updates-2019ன் மிகவும் எதிர்பாக்கப்டடும் படம், பேட்டை

ரஜினி ஸ்கூல் வார்டனாக நடிக்கும் பேட்டை படம், 2019இன் மிகவும் எதிர்பாக்கப்படும் படமாக IMDB யில் இடம் பிடித்துள்ளது. விசுவாசம் படம் ஒன்பதாவது இடத்தையும் பெற்றுள்ளது.
பேட்டை படம் ஆஸ்திரேலியா மற்றும் நியூலந்தில் ஜனவரி 10ஆம் தேதி வெளியிடப்படஇருக்கிறது. இப்படத்தின் ஆஸ்திரேலியா ஸ்கிரீன் லிஸ்ட் சீக்கிரமாக வெளியிடுவோம்,” என்று பெர்த் தமிழ் மூவீஸ் ட்வீட் செய்தனர்.
அடுத்த நாளான ஜனவரி 11ஆம் தேதிதான் தமிழ்நாட்டில் படம் ரிலீஸ் செய்யவிருக்கிறார்கள்.
Follow us :likeheartlaughterwowsadangry
0