ஓரசாத பாடலுக்கு பின் மீண்டும் கலக்க வரும் “காண்டு கண்ணம்மா” !

“ஒரசாத உசுரத்தான் ” இந்த ஆல்பம் தமிழகத்தில் ஒளிக்காத இடங்களே இல்லை ! விவேக் – மெர்வின் இவர்களின் துள்ளல் இசையும் , கு கார்த்திக் அவர்களின் மயக்கும் வரியிலும் நம்மை கட்டி போட்டது.
இது 80 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை புரிந்தது.
இப்போது இந்த அணி மீண்டும் இணைய உள்ளது. காண்டு கண்ணம்மா என்ற பாடல் வரும் வெள்ளி முதல் ஒலிக்க போகிறது !
இந்த வெற்றி கூட்டணி கண்டிப்பாக ஜொலிக்கும் என்பதில் சந்தேகமில்லை !
likeheartlaughterwowsadangry
0