பேட்டை படத்தின் புது புத்தாண்டு போஸ்டர்

புத்தாண்டை முன்னிட்டு பேட்டை படத்தின் புது போஸ்டர் ஒன்று இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்டார். இப்போஸ்டரில் சூப்பர்ஸ்டார் கண்ணாடித்து துப்பாக்கியால் சுடுவது போன்று போஸ் கொடுத்திருக்கிறார். மேலும் பேட்டை பட குழுவின் சார்பாக ‘ஹப்பி நியூயேர்’ வாழ்த்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளது.
பேட்டை படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இப்போஸ்டர் வெளியீட்டால் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இப்போஸ்டரை நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்:
likeheartlaughterwowsadangry
0