இந்தியாவில் முதலிடம் பிடித்த சிங்கம்பட்டி சீமராஜா !

24 am Studios RD ராஜா தயாரிப்பில் தமிழ் சினிமாவின் வளர்ந்துவரும் நம்பிக்கை நட்சத்திரம் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான திரைப்படம் சீமராஜா ! இப்படம் தற்போது புதிய சாதனை ஒன்றை நிகழ்த்தியது

மேலும் Television Viewership Rating எனப்படும் TVR சீமராஜாவுக்கு 22.32 பதிவாகியுள்ளது. சென்னையில் மட்டும் 22.2 டிவிஆர் பதிவாகியுள்ளது. இதன் மூலம் இந்தியாவிலேயே நம்பர் 1 என்ற உயரத்தை சீமராஜா பெற்றுள்ளது. பொதுவாக சிவகார்த்திகேயனுக்கு குழந்தைகள் பெரியவர்கள் என குடும்ப ரசிகர்கள் அதிகம் என சொல்லப்படுவதுண்டு. அது இந்த படத்தின் மூலம் நிரூபணம் ஆகியுள்ளது.

Share

likeheartlaughterwowsadangry
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

shares