சிவகார்த்திகேயன் படத்தின் புதிய அறிவிப்பு !

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் பிரபல யூடியூப் குழுவினர்கள் வைத்து உருவாகும் படம் இதில் விஜய் டிவி புகழ் ரியோ நடிக்கிறார் .
இப்படத்தின் பெயர் அறிவிக்கப் பட்டுள்ளது எம் ஜீ ஆர் பாடல் வரிகளான “நெஞ்சம் உண்டு,நேர்மை உண்டு,ஓடு ராஜா” என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
likeheartlaughterwowsadangry
0