நயன்தாராவின் காதல் புத்தாண்டு கொண்டாட்டம்

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தார ! கோலிவுட் அரங்கில் நடிகைக்கு பெரிய ரசிகர்பட்டாளம் உள்ளது !

இவர் இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலிப்பது அனைவரும் அறிந்த ஒன்று.

இந்நிலையில் தற்போது புத்தாண்டு கொண்டாட்டத்தை இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் கொண்டாடி வருகிறார் .

தனது டிவிட்டர் பக்கத்தில் புகைப்படங்கலை வெளியிட்டு உள்ளார்…

Share

likeheartlaughterwowsadangry
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

shares