இதற்கு பிறகு தான் கல்யாணம் – நயன்தாரா

ஐந்து ஆண்டுகளுக்கு முன் நானும் ரௌடி தான் படத்தில் விக்னேஷ் சிவனுடன் காதலில் விழுந்தார் நயன்தாரா. கொரோனா ஊரடங்கு முடிந்ததும் அவரை மணம் முடித்துக்கொள்வேன் என கூறியிருந்தார் நயன். தற்போது வேறு புது முடிவு ஒன்று எடுத்திருக்கிறார். அதற்கு பிறகுதான் திருமணம் என்று முடிவு செய்துவிட்டார்.

அதாவது தேசிய விருது கிடைத்த பிறகு தான் திருமணம்!
ஆரம் படத்தில் மாவட்ட ஆட்சியராக நடித்ததற்கு தேசிய விருது கிடைக்கும் என்று நயன் ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். கிடைத்தால் உடனே மணக்கோலம் தான்.
அடுத்ததாக ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் மூக்குத்தி அம்மன் படத்தில் நயன் நடிக்கிறார் .
Follow us :likeheartlaughterwowsadangry
0