கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 5லட்சம் நிதி வழங்கியுள்ளது Mywebbee நிறுவனம்

கொரோனா வைரஸ் தாக்கத்தால் உலகமே திண்டாடி வரும் சூழ்நிலையில் Mywebbee நிறுவனம் கொரோனா நிவாரண நிதி கொடுத்துள்ளது.
Mywebbee என்கிற நிறுவனம் domain மற்றும் hosting சேவையை சில வருடங்களாக நன்றாக வழங்கி வருகிறது மேலும் இந்த நிறுவனம் நமது தமிழ்நாட்டை சார்ந்து என்பது குறிப்பிடத்தக்கது.Mywebbee நிறுவனம் கொரோனா (Covid-19) நிவாரண நிதியாக crayon.ngo trust இடம் 5 லட்சத்தை கொடுத்துள்ளது. இந்த crayon.ngo நிறுவனம் சிறுவர்கள் மீது மிகவும் அக்கறை கொண்ட நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.

Mywebbee CEO Neelamanikandan மக்கள் மீது மிகவும் அக்கறை கொண்டவர் என்பதை தற்போது நிறுபித்துள்ளார். Mywebbee நிறுவனம் மேன்மேலும் வளர Teamkollywood இணையத்தின் வாழ்த்துக்கள்.
likeheartlaughterwowsadangry
0