சிவகார்த்திகேயன் ” மிஸ்டர் லோக்கல்” ஆக மாற காரணம் இதுதான் !

கடந்த பிப்ரவரி மாதம் 2ஆம் தேதி வெளியான முதல் கண்ணோட்ட புகைப்படம் மிஸ்டர் லோக்கல் சிவகார்த்திகேயன் நடிப்பில் இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் உருவாகி வருகிறது! தற்போது வைரல் ஆகி வரும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் குறித்து சிறிய தகவல் வெளியாகி உள்ளது.
நாங்கள் பல தலைப்பை யோசித்தோம் ஆனால் இந்த தலைப்பு படத்திற்கு சரியாக பொருந்தும் இதன் கதை அமைப்பு ஏற்ற வகையில் இருக்கும் மேலும் இது ஒரு எனர்ஜி கொடுக்கும் தலைப்பு என்றும் ஓகே ஓகே , சிவா மனசுல சக்தி, பாஸ் போன்ற பட வரிசையில் மகிழ்விக்கும் என இயக்குனர் ராஜேஷ் கூறியுள்ளார்
likeheartlaughterwowsadangry
0