எதிர் நீச்சல் நாளில் களமிறங்கும் மிஸ்டர் லோக்கல் !

நடிகர் சிவகார்த்திகேயன் ராஜேஷ் கூட்டணியில் உருவாகி வரும் புதிய படம் மிஸ்டர் லோக்கல் இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்து சக்தி ஃபிலிம் ஃபேக்டரி வெளியிடுகிறது இப்படத்தின் வெளியீட்டு தேதி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது சிவகார்த்திகேயன் சினிமா வாழ்க்கையில் மிக முக்கியமான திரைப்படம் எதிர்நீச்சல் இந்த திரைப்படம் 2013 மே 1ம் தேதி வெளியானது அதேபோல் இத்திரைப்படத்தை மே 1ம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது…
likeheartlaughterwowsadangry
0