உறுதியானது மிஸ்டர் லோக்கல் இசை மற்றும் டிரெய்லர் தேதி !

சிவகார்த்திகேயன் நயன்தாரா நடிப்பில் வெளியீட்டுக்கு தயாராகி வரும் திரைப்படம் மிஸ்டர் லோக்கல் இத்திரைப்படத்தை இயக்குனர் ராஜேஷ் இயக்குகிறார் ஸ்டுடியோ கிரீன் கே ஞானவேல் ராஜா இத்திரைப்படத்தை தயாரிக்கிறார் இத்திரைப்படம் மே 1 உழைப்பாளர் தினத்தன்று வெளியிட உள்ளதாக ஏற்கனவே படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு இருந்தது இந்நிலையில் இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் தேதியை உறுதி செய்துள்ளது படக்குழு இப்படத்தின் இசை ஏப்ரல் 20 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது மேலும் அன்று படத்தின் டிரைலர் வெளியிடப்பட உள்ளதாக அறிவிப்பு வந்துள்ளது ஏப்ரல் 20 சிவகார்த்திகேயன் அவர்களுக்கு இரட்டிப்பு ட்ரீட்

Share

likeheartlaughterwowsadangry
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *