மக்கள் நீதி மையத்தின் புத்தாண்டு வாழ்த்து !

இந்த ஆங்கிலேயப் புத்தாண்டு (2019), புதிய அரசியல் சுதந்திரத்திற்கான களமாகவும், நம் தமிழர்களின் எழுச்சியாகவும், தமிழகத்தின் வளர்ச்சியாகவும் இருக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வாழ்த்துகிறது. என மக்கள் நீதி மையம் வாழ்த்து அறிக்கையை வெளியிட்டுள்ளது

Share

likeheartlaughterwowsadangry
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

shares