மாஸ்டர் பட இசை வெளியீட்டு விழா அப்டேட் ! Master Audio Launch

நடிகர் விஜய் நடித்து வரும் 64 வாது படம் மாஸ்டர் இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார் .
இப்படத்தை எக்ஸ்பி நிறுவனம் தயாரித்து வருகிறது . சில நாட்களுக்கு முன்பு கூட ஐடி ரெய்டு காரணமாக படம் நிறுத்தி வைக்க பட்டது பின்பு படம் மீண்டும் தொடங்கியது.
தற்போது கிடைத்துள்ளது என்னவென்றால் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் வரும் மார்ச் 10 இல் நடக்க இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.

likeheartlaughterwowsadangry
0