மரண மாஸ் காட்டிய நெல்லை ரஜினி ரசிகர்கள் !

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஜனவரி பத்தாம் தேதி வெளிவர உள்ள திரைப்படம் பேட்ட

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, பாபி சிம்மா, சிம்ரன், மேகா ஆகாஷ், மேலும் பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர் சிறிது நாட்களுக்கு முன்பு ட்ரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது

இதனை தொடர்ந்து ஜனவரி 10ம் தேதி திரைப்படம் வெளியாக உள்ளதை முன்னிட்டு நெல்லையில் உள்ள ரஜினிகாந்த் ரசிகர்கள் 141 அடி உயர கட்அவுட் ஒன்றை வைத்துள்ளனர்
இதற்கு முன்பு ரஜினி ரசிகர் மன்றம் இந்த அளவுக்கு பேனர் வைத்த வில்லை என்பது குறிப்பிடத்தக்கது மேலும் கட்அவுட் இல் ரஜினிகாந்த் மரண மாஸ் ஸ்டைலில் நிற்பது போல் ஒரு கட்டவுட் உருவாக்கப்பட்டுள்ளது
likeheartlaughterwowsadangry
0