10 நிமிடங்களில் இந்திய அளவில் மாஸ் காட்டிய சூரியா ரசிகர்கள்

செல்வராகவன் இயக்கததில் நடிகர் சூரியா நடித்து வெளியாக உள்ள படம் NGK

இந்த படம் வெளியாவதில் தாமதம் உள்ளதால் சரியான அப்டேட் வரவில்லை இருந்தா லும் மனம் தளராமல் டிவிட்டரில் பெரிய சாதனை செய்தது வருகின்றனர்

இந்த படத்தில் சூரியா அரசியல் வாதியாய் நடிக்கிறார் இதனை கொண்டாடும் வகையில் MajesticPoliticianNGK என்ற டேக் டிரெண்ட் செய்யபட்டு வருகிறது

டிரெண்ட் ஆரம்பித்த 10 நிமிடங்களில் இந்திய அளவில் டிரெண்ட் ஆனது மேலும் 10 நிமிடங்களில் 5000 டிவிட் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது

Share

likeheartlaughterwowsadangry
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

shares