திருவண்ணாமலை கோவிலில் பேட்ட குழுவினர் வெற்றி தரிசனம் !

ஜனவரி 10 அன்று வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான படம் பேட்ட !

Lyricist Prem kumar

இப்படத்தின் மாபெரும் வெற்றியை மகிழும் வைகையில் கார்த்திக் சுப்புராஜ் ,மற்றும் பாபி சிம்ஹா இன்று திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் இல் தரிசனம் செய்தார்கள் !

Lyricist PremKumar

அப்போது நமது டீம் கோலிவுட் இயக்குனர்,தமிழ் சினிமாவின் செய்தி தொடர்பாளர் மற்றும் பாடலாசிரியர் என பல துறையில் பணிபுரியும் பிரேம் குமார் சந்தித்து புகைப்படம் எடுத்து கொண்டனர் ! மேலும் பிரேம் இதனை டிவிட் செய்துள்ளார் !

https://twitter.com/LyricistPrem/status/1088107845579550720?s=08

Share

likeheartlaughterwowsadangry
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

shares