விஸ்வாசம் திருவிழாவை கண்டு மகிழும் பாடலாசிரியர் அருன்பாரதி !

விஸ்வாசம் படத்தின் பாடலாசிரியர் திரு. அருன் பாரதி இன்று வெளியான அவர் பாடல் எழுதிய படமான விஸ்வாசம் படத்தை தற்போது கண்டு வருகின்றார் !
திருவிழா வந்தா தியேட்டருக்கு போனது மாறிப்போயி, இவர் படம் வந்தா போதும். தியேட்டரே திருவிழாவா மாறிப் போயிடுது. எனவும் கூறியுள்ளார்
likeheartlaughterwowsadangry
0