இவ்வளவு கவர்ச்சி போஸ் கொடுத்தாரா லொஸ்லியா? இணையத்தில் பரவும் வைரல் புகைப்படம்

லொஸ்லியா பிக்பாஸ் வீட்டில் வந்ததில் இருந்து செம்ம பேமஸ் ஆகிவிட்டார். இவருக்கு என்று மிகப்பெரும் ரசிகர்கள் உருவாகிவிட்டனர்.
அந்த வீட்டில் லொஸ்லியா எது செய்தாலும் ட்ரெண்ட் தான், பாட்டு பாடுவது, நடனம் ஆடுவது என அனைத்தையும் சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று ஒரு கவர்ச்சி புகைப்படத்தை பலரும் பகிர்ந்து இது லொஸ்லியா என்று கூறி வந்தனர்.
அதை ரசிகர்களும் ஷேர் செய்ய தொடங்கினர், ஒரு சிலர் என்ன இப்படி கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார், இது லொஸ்லியாவே இல்லை என்று கூறினார்கள்.
எது உண்மையா? சமூக வலைத்தளத்தில் பரவி வரும் புகைப்படத்தை பார்த்து நீங்களே ஒரு முடிவிற்கு வாருங்கள், இதோ…

likeheartlaughterwowsadangry
0