அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் – LKG Movie Review

அரசியல் பற்றிய பல திரைப்படங்கள் வெளிவரும் நிலையில் நேற்று வெளியான திரைப்படம் எல் கே ஜி , RJ Balaji நடிப்பில் வெளியாகும் இந்த திரைப்படம் வெளியாகும் முன்பே நல்ல வரவேற்பை பெற்றது

இப்படத்தில் இவர்கள் கூறிய கருத்து மக்களுக்கு இன்றைய கால கட்டத்தில் தேவையான ஒரு கருத்தினை தெரிவித்துள்ளார்கள்

அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும் என தொடங்குகிறது இன்றைய அரசியல் சூழ்நிலையை அப்பட்டமாக கூறுகிறது

வாக்குரிமை, வாக்கு அளித்தளின் அவசியம் ஆகியவற்றை கூறியுள்ளார்கள்

ஒரு தரமான யோசிக்க வைக்கும் திரைப்படம்

Share

likeheartlaughterwowsadangry
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

shares