நடிகர் கதிரின் அடுத்த படம் வெளியிட பட உள்ளது

பரியேறும் பெருமாளின் வெற்றியைத் தொடர்ந்து, கதிரின் அடுத்த படம் சத்ரு. இதில் டார்லிங் படத்தில் நடித்த ஸ்ரிஷ்டி டாங்கே கதாநாயகியாக நடித்துள்ளார்

இந்த படம் மார்ச் 1 வெளியிடப்படும் என்று படத்தின் இயக்குனர் மற்றும் எழுத்தாளர் நவீீீன் நஞ்சுுண்டான் கூறினார். இப்படத்தின் இசை அமிரீஷ் மற்றும் ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசுவாமி ஆவார்.

Share

likeheartlaughterwowsadangry
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *