கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் – கண்ணே கலைமானே பாடல் 24 முதல்.

கிறிஸ்துமஸ் தினத்தைம் முன்னிட்டு சீனுராமஸ்வாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் , தமன்னாஹ் நடிக்கும் கண்ணே கலைமானே படத்தின் முதல் பாடல் எந்தன் கண்களை காணும் 24 தேதி வெளியாக உள்ளது. இப்பாடலின் எழுத்தாளர் வைரமுத்து மற்றும் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா.
likeheartlaughterwowsadangry
0