விமர்சகர்களின் பார்வையில் கனா !

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் டிசம்பர் 21 ஆம் தேதி வெளிவர உள்ள படம் கனா .

இத்திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் காட்சி இன்று மாலை 6 மணி அளவில் தொடங்கியது பல்வேறு சினிமா விமர்சகர்கள் இதில் பங்கேற்றனர். பின்பு படத்தின் ஒரு பாதி அளவு படம் முடிந்த பின் விமர்சகர்கள்

 தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வந்தனர் .

பதிவிட்ட அனைவரும் படம் நன்றாக வந்துள்ளதாக தெரிவித்து வருகின்றன இதனால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர் …

இங்கே சில விமர்சகர்களின் கருத்து உங்கள் பார்வைக்கு….. 

Share

likeheartlaughterwowsadangry
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *