சீனாவில் களமிறங்கும் கனா !

சிவகார்த்திகேயன் நடிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கிய கனா திரைப்படம் கடந்த ஆண்டு டிசம்பர் 21ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. 

இப்படத்தின் வரவேற்பை தொடர்ந்து நாளை கேரளாவில் ‘கனா’ திரைப்படம் ரிலீசாகவுள்ளது

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள கனா திரைப்படம் சீனாவில் வெளியாகவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Share

likeheartlaughterwowsadangry
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *