இணையத்தில் வைரலாகும் கனா படத்தின் CDP !

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தயாரிப்புத் துறையிலும் களமிறங்கியுள்ளார் நண்பர் அருண் ராஜா காமராஜ் தயாரிக்கும் திரைப்படத்தை தன் சொந்த தயாரிப்பு நிறுவனத்தில் வெளியிடுகிறார் சிவகார்த்திகேயன்.

இந்தப்படம் பெண்களின் விளையாட்டு கனவை நினைவாக்கும் திரைப்படமாகும் .

இந்த படம் 21 ஆம் தேதி வெளியாக உள்ள தருணத்தில் வரவேற்கும் வகையில் கனா காமென் டி பி வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

Share

likeheartlaughterwowsadangry
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

shares