45% அதிகரித்த கனா திரையரங்குகள் !

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரம் சிவகார்த்திகேயன் தற்போது தயாரிப்புத் துறையிலும் களமிறங்கி நண்பர் அருண் ராஜா காமராஜ் இயக்கிய திரைப்படத்தை தன் சொந்த தயாரிப்பு நிறுவனத்தில் வெளியிட்டார் சிவகார்த்திகேயன்
இந்தப்படம் பெண்களின் விளையாட்டு கனவை நினைவாக்கும் திரைப்படமாகும்
இந்த படம் தனுஷ் நடிப்பில் வெளிவந்த மாரி ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த அடங்கமறு மற்றும் விஜய்சேதுபதி நடிப்பில் வெளியாகி சீதக்காதி ஆகிய படங்களுடன் களமிறங்கியது
ஆரம்பத்தில் இத்திரைப்படத்திற்கு மிக குறைவான திரையரங்குகளில் ஒதுக்கப்பட்ட நிலையில் படத்தின் நல்ல வரவேற்ப்பை ஒட்டி பல திரையரங்குகள் கூடுதல் காட்சிகளை வழங்கியது
இந்நிலையில் இத்திரைப்படம் வெளிவந்த அன்று ஒதுக்கப்பட்ட திரையரங்குகளை விட 45 சதவீதம் கூடுதல் திரையரங்குகள் தற்போது ஒதுக்கப்பட்டுள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன மேலும் சிவகார்த்திகேயன் முதல் தயாரிப்பில் இப்படி ஒரு பிரமாண்ட வெற்றிப் படத்தை ரசிகர்களுக்கு தந்துள்ளார்…
Follow us :