‘கனா’ படம் இன்று கேரளாவில் வெளியீடு

அருண் ராஜா காமராஜ் இயக்கி, நடிகர் சிவகர்த்திகேயன் தயாரித்து, நடித்த ‘கனா’ தமிழகத்தில் டிசம்பர் 21ல் வெளியானது. இந்நிலையில் இன்று கேரளா முழுவதும் உள்ள சிவகார்த்திகேயன் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் இன்று கேரளாவில் வெளியாக உள்ளது.
இப்படம் கேரளாவில் எந்த திரையரங்குகளில் வெளியிடப்படுகிறது என்ற பட்டியல் சிவகார்த்திகேயன் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டனர்:

likeheartlaughterwowsadangry
0