கமல் தயாரிப்பில் ரஜினிகாந்த் !

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தர்பார் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அடுத்து சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வருகிறார் இதனை தொடர்ந்து அடுத்து அவரை 169 படத்தை யார் இயக்கப் போகிறார்கள் என்று நீண்ட நாட்களாக ஒரு ஆர்வம் காத்துக்கொண்டிருக்கிறது

தற்போது கிடைத்த தகவல்படி 169 ஒரு படத்தை தற்போது தளபதி விஜய் இயக்கி வரும் லோகேஷ் கனகராஜ் இயக்கப் போவதாக தகவல் கசிந்துள்ளது

மேலும் இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால் இப்படத்தை உலகநாயகன் கமலஹாசன் அவர்கள் தயாரிக்கப் போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது பொறுத்திருந்து பார்ப்போம்.

Share

likeheartlaughterwowsadangry
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *