திரு. கமல் ஹாசன் விவசாயிகளுக்கு ஆதரவு

மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு.கமல் ஹாசன் அவர்கள், உயர் மின் கோபுரங்களை விவசாய விளைநிலங்களில் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியதற்காக கைது செய்யப்பட்டிருக்கும் விவசாயிகளை நேரில் சென்று சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

Share

likeheartlaughterwowsadangry
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *