கலைமாமணி விஜய் சேதுபதி & கலைமாமணி யுவன் சங்கர் ராஜா

தற்போது 2011- ஆம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரையிலான கலைமாமணி விருது பெறுவோரின் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதில் நடிகர் விஜய் சேதுபதி, நடிகை பிரியாமணி, நகைச்சுவை நடிகர் சிங்கமுத்து இயக்குனர் ஹரி, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா உள்ளிட்டோர் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. 2017ம் ஆண்டுக்கான கலைமாமணி விருது பெறும் கலைஞர்கள் மொத்தம் 28.
likeheartlaughterwowsadangry
0