சமூக சேவையை பாராட்டி இளம் தளிர் அமைப்புக்கு திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் விருது !

திருவண்ணாமலை மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றி வரும் இளம்தளிர் அமைப்பிற்கு சிறந்த சமூக சேவை பணிக்காக விருதினை திருவண்ணாமலை மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் திரு. கந்தசாமி குடியரசு தின விழாவில் வழங்கினார் .

Share

likeheartlaughterwowsadangry
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

shares