ஹிப்ஹாப் தமிழாவின் ஹாட்ரிக் கூட்டணி !

🎼ஹிப்ஹாப் தமிழாவின் ஹாட்ரிக் 🤝கூட்டணி ‼ ‘மீசைய முறுக்கு’, ‘நட்பே துணை’ ஆகிய 📽படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக சுந்தர்.சி’யின் 💰தயாரிப்பில் ஹிப் ஹாப் தமிழா ஒரு படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்தை இயக்குனர் ராணா 🎬இயக்கி வருகிறார். இது குறித்து ஹிப் ஹாப் தமிழா “ஏற்கனவே 2⃣ ஹிட் கொடுத்தாச்சு, அடுத்து 3வது 🎉ஹிட்டுக்காக மீண்டும் இணைந்திருக்கிறோம்” என ✍ட்வீட் !
Follow us :likeheartlaughterwowsadangry
0