தவறான தகவலை பரப்பிவரும் மீடியா ! இவன் அஜித் ரசிகன் அல்ல !

சில நாட்களுக்கு முன்பு திரைப்படம் பார்க்க பணம் கேட்டு தராததால் தன் சொந்த தந்தையை மண்ணெண்ணெய் ஊற்றி அஜித் ரசிகர் ஒருவர் எரித்ததாக தகவல்கள் மீடியாவில் பகிரப்பட்டு வந்தன
இந்நிலையில் விசாரணையின்போது அவன் அஜித் ரசிகன் இல்லை என்றும் மேலும் குடிப்பதற்காக பணம் கேட்டு கொடுக்காததால் தன் தந்தையை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்ததாகவும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சில மீடியாக்கள் தங்கள் லாபத்திற்காக தவறான செய்திகளை பரப்பி வருகின்றன…
likeheartlaughterwowsadangry
0