விஜய் பிறந்தநாள் டிரெண்டை பின்னுக்கு தள்ளி முதலிடத்தில் என்றும் தல அஜித் ! மாஸ் பண்ணும் தல ரசிகர்கள் !

ஜூன் 22 தளபதி விஜய் பிறந்தநாள் ! வழக்கமாக எல்லா சமூக வலைதளங்களில் விஜய் ரசிகர்கள் ஆதிக்கம் தான் இருக்கும் ஆனால் இன்று சற்று வித்தியாசமாக தல அஜித் ரசிகர்கள் அவர்கள் டேக் ஐ உலகளவில் முதலிடத்தில் டிரெண்ட் செய்து வருகின்றனர் !

#என்றும்_தல_அஜித் என்ற டேக் விஜய் பிறந்தநாள் டேக் ஐ விட முன்னணி டிரெண்ட் இல் உள்ளது !

Share

likeheartlaughterwowsadangry
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

shares