இணையத்தை கலக்கும் டாக்டர் போட்டோ ! வரைந்து எடிட் செய்யும் ரசிகர்கள் !

கோலிவுட் பிரின்ஸ் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் டாக்டர் . இப்படத்தை கோலமாவு கோகிலா படதத்தின் இயக்குனர் நெல்சன் இயக்குகிறார் இப்படத்தின் சில புகைப்படங்கள் இன்று வெளியானது இதனை இணையத்தில் ஷேர் செய்து ரசிகர்கள் கொண்டாடினர் மேலும் அப்படத்தை அப்படியே வரைந்தும் , ஏடிட் செய்து டிவிட்டரில் பதிவும் செய்து வருகிறார்கள் சிவா ரசிகர்கள்.
அவற்றின் சில ரசிகர்கள் பதிவு செய்த டிவிட்கள் :
likeheartlaughterwowsadangry
0