விஸ்வாசம் தயாரிப்பாளருடன் தனுஷின் அடுத்த படம் துவங்கியது – பூஜை புகைப்படங்கள் இதோ

நடிகர் தனுஷ் அடுத்து விஸ்வாசம் பட தயாரிப்பாளர் சத்யஜோதி நிறுவனத்தின் இரண்டு படங்களில் தொடர்ந்து நடிக்கவுள்ளார். துரை செந்தில்குமார் மற்றும் ராம் குமார் ஆகியோர் இந்த படங்களை முறையே இயக்கவுள்ளனர்.

துரைசெந்தில்குமார் இயக்கும் படத்தின் பூஜை இன்று குற்றாலத்தில் நடைபெற்றுள்ளது. இந்த படத்தில் நடிகை சினேகா முக்கிய ரோலில் நடிக்கிறார்.

பூஜை புகைப்படங்கள் இதோ..

Share

likeheartlaughterwowsadangry
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *