தம்பி சிவகார்த்திகேயன், நண்பர் விஜய்சேதுபதி, நல்ல நண்பர் ஜெயம்ரவி – தனுஷ்

நடிகர் தனுஷ் நடிப்பில் 21 ஆம் தேதி வெளியாக உள்ள படம் மாரி2 .
இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. அப்பொழுது பத்திரிக்கையாளர் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றிற்கு பதில் அளித்த தனுஷ் !
கேள்வி : 21 ஆம் தேதி பல பல படங்கள் வெளியாக உள்ளது அவற்றை குறித்து கேள்வி கேட்க பட்டது
அதற்கு பதில் கூறிய நடிகர் தனுஷ்
என் தம்பி சிவகார்த்திகேயன் நண்பர் விஜய் சேதுபதி, ஜெயம் ரவி நல்ல நண்பர் அனைவரின் படமும் வெற்றி அடையவேண்டும் என்று கூறினார்
likeheartlaughterwowsadangry
0