டங்கா டங்கா பாடல் வரிகள்

பாடகர்கள் : செந்தில் கணேஷ் மற்றும் ராஜலட்சுமி

பாடலாசிரியர் : அருன் பாரதி

இசையமைப்பாளர் : டி. இமான்

ஆண் : ஒத்த நொடி உன்ன கண்டு
நெஞ்சில் சூரா காத்து
சுத்தி சுத்தி வீசுதடி
கண்ண காட்டி தேத்து

ஆண் குழு :
டங்கா டங்கா டங்கா டங்கா
டங்கா டங்கா டானே
டிகிரு டங்கா டிகிரு டங்கா
டிகிரு டங்கா டானே

பெண் : உச்சம் தல சுத்துதையா
உன்னை வந்து பார்த்து
உத்து பார்த்து உத்து பார்த்து
குளிக்க வெச்ச நேத்து

பெண் குழு :
டங்கா டங்கா டங்கா டங்கா
டங்கா டங்கா டானே
டிகிரு டங்கா டிகிரு டங்கா
டிகிரு டங்கா டானே

ஆண் : கொய்யா பழம்
ஹேய் கொய்யா பழம்
கொய்யா பழம் நீதான்னு
கொத்தி திங்க பார்த்தேன்
குண்டு மாங்கா வேணான்னு
உன்ன தாண்டி கேட்டேன்

ஆண் குழு :
டங்கா டங்கா டங்கா டங்கா
டங்கா டங்கா டானே
டிகிரு டங்கா டிகிரு டங்கா
டிகிரு டங்கா டானே

பெண் : தண்ணி செம்பு நீதான்னு
காகம் போல வந்தேன்
தொழுவ கம்பு நீயான
கொக்கி போட்டு நின்னேன்

பெண் குழு :
டங்கா டங்கா டங்கா டங்கா
டங்கா டங்கா டானே
டிகிரு டங்கா டிகிரு டங்கா
டிகிரு டங்கா டானே

ஆண் : ஆலமரம் நீதான்னு
புள்ளையாரா வந்தேன்
சூரி கத்தி கண்ண கட்ட
காயம் பட்டு நின்னேன்

பெண் குழு : அம்மி கல்லு நீதான்னு
தேங்கா சில்லா வந்தேன்
ஆட்டுகல்லு நீங்க
மாவு அரைச்சி தந்தேன்

பெண் குழு :
டங்கா டங்கா டங்கா டங்கா
டங்கா டங்கா டானே
டிகிரு டங்கா டிகிரு டங்கா
டிகிரு டங்கா டானே

ஆண் : கல்லா பெட்டி
ஹேய் கல்லா பெட்டி
கல்லா பெட்டி நீதான்னு
காசு போடா வந்தேன்
தங்க பெட்டி உன்ன கண்டு
மலைச்சு போய் நின்னேன்

ஆண் குழு :
டங்கா டங்கா டங்கா டங்கா
டங்கா டங்கா டானே
டிகிரு டங்கா டிகிரு டங்கா
டிகிரு டங்கா டானே

பெண் : ஹேய் கெட்டிமேளம்
கொட்டிட தான்
காத்துருக்கேன் மாமா
மஞ்ச தாலி கொண்டு வந்து
கட்டிடுங்க ஆமா

பெண் குழு :
{டங்கா டங்கா டங்கா டங்கா
டங்கா டங்கா டானே
டிகிரு டங்கா டிகிரு டங்கா
டிகிரு டங்கா டானே} (2)

பெண் குழு :
{டங்கா டங்கா டங்கா டங்கா
டங்கா டங்கா டானே
டிகிரு டங்கா டிகிரு டங்கா
டிகிரு டங்கா டானே} (2)

Share

likeheartlaughterwowsadangry
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

shares