கொரோன வைரஸ் ! பதறும் உலக நாடுகள் !

உலகை மிரட்டி வரும் கொரோனா வைரஸினால் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், பதினோராயிரத்திற்கும் மேல் நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு நின்ற இடத்திலிருந்து கீழே விழுந்து ஆங்காங்கே மரணிக்கும் நபர்களின் காட்சி வெளியேறி நடுங்க வைத்தது.
சீனாவில் வுஹான் நகரில் தோன்றிய இந்த வைரஸ் தற்போது 22 நாடுகளுக்கு பரவியுள்ளது மக்களை மேலும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்நிலையில், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சாலை ஓரத்தில் பலர் விழுந்து கிடக்கும் காட்சி தற்போது நடுநடுங்க வைத்துள்ளது.
likeheartlaughterwowsadangry
0