காமெடி நடிகர் சதிஷிற்கு குட்டி தேவதை பிறந்தாச்சி, மகிழ்ச்சியில் அவர் செய்த டீவிட்

தமிழ் சினிமாவால் மிகவும் பிரபலமான காமெடி நடிகராக விளங்குபவர் சதிஷ், இவர் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார்.

மேலும் தற்போது இவர் பெரிய அளவில் எதிர்பார்க்கப்படும் அண்ணாத்த, இந்தியன் 2 உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் சென்ற வருடம் இவருக்கும் சிந்து என்பவருக்கும் சென்னையில் திருமணம் ஆனது, மேலும் தற்போது இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதாக ட்விட்டரில் சதிஷ் பதிவிட்டுள்ளார்.

Share

likeheartlaughterwowsadangry
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *