இன்று வெளியாகும் சியான் விக்ரமின் கோப்ரா பட அப்டேட் !

டிமான்டி காலணி, இமைக்கா நொடிகள் உள்ளிட்ட தரமான படங்களை இயக்கியவர் இய்குனர் அஜய் ஞானமுத்து.
இவர் தற்போது சியான் விக்ரமை வைத்து கோப்ரா எனும் படத்தை இயக்கி வருகிறார்.
சில மாதங்களுக்கு முன் தான் இப்படத்தின் first look போஸ்டர் வெளிவந்த ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
தற்போது இந்த திரைப்படத்தை குறித்த அப்டேட் இன்று மாலை வெளியாகிறது !
Sources : #PremkumarPRO
likeheartlaughterwowsadangry
0