சியான் விக்ரமின் 60வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்புராஜ்

நடிகர் விக்ரமின் 60-வது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஜகமே தந்திரம் படத்தை அடுத்து விக்ரம் நடிக்கும் 60-வது படத்தை இயக்குகிறார் கார்த்திக் சுப்புராஜ். கேங்ஸ்டர் படமாக உருவாக இருக்கும் இத்திரைப்படத்தில் விக்ரமுடன் இணைந்து துருவ் விக்ரமும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

லலித் குமாரின் 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ தயாரிக்கும் இத்திரைப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். இந்த அறிவிப்புடன் கையில் துப்பாக்கியுடன் உள்ள போஸ்டர் ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

#chiyaan60

Share

likeheartlaughterwowsadangry
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

shares