சூறரை போற்று திரைப்படத்தை பாராட்டிய CBFC குழுவினர் !

லாக் டவுன் முடிந்தவுடன் முதல் படமாக சூர்யாவின் சூரரைப்போற்று வெளிப் வருவற்கான அதிக வாய்ப்புகள் உள்ளதாம்.
இதனால் தான் சென்சார் சர்டிபிகேட் அவசர அவசரமாக வாங்கியுள்ளனர், சூரரைப்போற்று படத்தில் மாறா என்ற கதாபாத்திரம் மிக அற்புதமாக வந்திருப்பதாக சென்சார் படம் பார்த்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த படத்திற்கு சென்சார் போர்ட் ‘U’ சர்டிபிகேட் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. சூரரைப்போற்று படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் சூர்யா மற்றும் சுதா கொங்கரா வெகுவாக பாராட்டியுள்ளனர்.
இதுவரை இப்படி ஒரு படம் பார்த்ததில்லை என்றும் கண்டிப்பாக தமிழ்நாட்டில் மட்டும் 100 கோடிக்கு மேல் வியாபாரமாகும். ஆந்திராவில் தற்போது வரை 15 கோடிக்கு மேல் விற்பனை ஆகி விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்