தமிழ்நாட்டில் தல ! உலக அளவில் தலைவர் ! – வசூல் வேட்டை !

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தல அஜித் இருவர் படமும் ஒரே நாளில் களம் இறங்கியது இரண்டு படங்களும் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது இந்நிலையில் சற்று நேரத்திற்கு முன் வெளிவந்த வசூல் நிலவரப்படி தமிழ்நாட்டை பொருத்தவரை நடிகர் அஜித்குமாரின் விசுவாசம் படமும் உலக அளவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் பேட்டை திரைப்படமும் பாக்ஸ் ஆபீஸ் வசூலில் முன்னணியில் உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது…
likeheartlaughterwowsadangry
0