பி.எம்.டபுள்யூ பைக் வாங்கிய விஜய் சேதுபதி

நடிகர் விஜய் சேதுபதி புதிய பி.எம்.டபுள்யூ ஜி310 ஜி.எஸ் பைக்கை சொந்தமாக வாங்கியுள்ளார். இதனுடைய விலை ரூ. 3.5 லட்சம் ஆகும். அவர் பைக்கை வாங்கிய பிறகு ஹெல்மெட் அணிந்து நகர்வலம் சென்று அசத்தியுள்ளார்.

நடிகர் விஜய் சேதுபதி புதிய பி.எம்.டபுள்யூ ஜி310 ஜி.எஸ். ரக பைக்கை சொந்தமாக வாங்கியுள்ள புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.


likeheartlaughterwowsadangry
0